திரு. மனுவல் ஜேசுதாசன்

மனுவல் ஜேசுதாசன்

தோற்றம்: 26 மார்ச் 1948 - மறைவு: 22 மார்ச் 2026

கலைஞரும் எழுத்தாளரும் சட்டவாளருமான மனுவல் ஜேசுதாசன் அவர்கள், மார்ச் 22, 2026 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னாரின் குடும்பத்தவருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அவர்தம் துயரிலும் தாய்வீடு பங்கு கொள்கின்றது.

அன்னாரின் திருவுடல்,
 
Unionville Alliance Church
(4898, 16th Ave, Markham)-இல்
 
மார்ச் 27, 2026 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியிலிருந்து 9:00 மணி வரையும்
மறுநாள், மார்ச் 28, சனிக்கிழமை காலை 8:00 மணி தொடக்கம் 9:00 மணி வரையும்
இறுதிவணக்கத்துக்காக வைக்கப்பட்டு,
 
10:00 மணியிலிருந்து,
St. Rose of Lima Church
(3216, Lawrence Ave East, Scarborough)-இல்
நல்லடக்கத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு,
 
Christ the King Catholic Cemetery
(7770, Steeles Ave East, Markham)-இல்
நல்லடக்கம் செய்யப்படும். 

 

With profound sadness, we share the passing of our beloved

President 

Mr. Manuel Jesudasan

 

Mr. Jesudasan passed away pacefully in the early hours of March 22nd 2026.

 

He was a dedicated leader and compassionate individual who served the Senor Tamils' Centre with unwavering commitment.

Our heartfelt condolences to his family and loved ones during this difficult time.

 

May his soul Rest in Peace

Senior Tamils' Centre of Ontario

 

St. Patrick's College Jaffna AlumniAssociation, Canada will be holding a special memorial tribute during his first visitation.

Date:   Friday 27, 2026

Time:  5:00 PM - 9:00 PM

Venue:-      Unionville Alliance Church

                   4898, 16th Ave

                   Markham, ON L3R 0K6

(The allocated time for Patricians is between 7:00 PM – 8:00 PM)

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/03/2026 02:13)