திரு. மனுவேல் நட்சத்திரம்

மனுவேல் நட்சத்திரம்

தோற்றம்: 16 செப்டம்பர் 1952 - மறைவு: 18 செப்டம்பர் 2026

யாழ். ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், பிரித்தானியாவின் இலண்டன் - Eastham பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மனுவேல் நட்சத்திரம் அவர்கள் 18-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடநை்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேல் - றெஜினா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - அந்தோனியாபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மேரிகலிஸ்ரா அவர்களின் அன்புக் கணவரும்,

ஆன் சாரா, ஆன் கிரிஷாந்த் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஷைன், கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாஷா, ஷாவின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான அருட்சகோதரி மேரி றோஸ், அருட்தந்தை ஞானப்பிரகாசம், மேரி ஜோசப்பின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மேரி ஜெசிந்தா, மேரி யோசேப்பின், மேரி மாகிறேற், மேரி லூசியா, தேவதாஸ், பிறேமதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின இறுதி நிகழ்வுகள் 05-10-2026 திங்கட்கிழமை காலை 9.00 - 5.00 மணி வரையும், 06-10-2026 செவ்வாய்க்கிழமை காலை 9.00 - 12.00 மணி வரையும் T Cribb & Sons Funeral Directors (Victoria House, 10 Woolwich Manor Way, London E6 5PA, United Kingdom) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 07-10-2026 புதன்கிழமை முற்பகல் 10.00 - 12.00 மணி வரை St Antony of Padua, Forest Gate – The Friary (56 St Antony’s Rd, London E7 9QB, United Kingdom) இல் திருப்பலி ஆராதனைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் சரீரம் Manor Park Cemetery & Crematorium (Sebert Rd, London E7 0NP, United Kingdom) இல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

கிரி (லினஸ்-மகன்):- +44 796 908 4334
ஷைன் (Shine-மருமகன்):- +44 788 986 7818
ஜெகவீன் (பெறாமகன்):- +44 776 500 7009

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/10/2026 00:00)