திரு மனுவேல்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை
(National Salt Corporation - Elephant Pass / Referee- Canadian Soccer Referees'Association, Jaffna Football Referee Association Vice President, St. Patrick's college old boy)
தோற்றம்: 29 ஜூலை 1939 - மறைவு: 30 ஏப்ரல் 2020
யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட G.M.செபஸ்ரியாம்பிள்ளை (பாலசிங்கம்) அவர்கள் 30-04-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அக்னஸ் ஞானபுஷ்பம் அவர்களின் அன்புக் கணவரும்,
கொண்சி(J/HFC), கிங்ஸ்லி, ஆன்சிலி(J/St. Patrick's College) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பபி, ஜோதி லோறன்ஸ், தாரிணி, அனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மேரி மார்கிரட், அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்பு இளைய சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அல்பிரட், மனோன்மணி, பேபி மற்றும் நவமணி, காலஞ்சென்ற றோஸ்மலர் மற்றும் அருமைத்துரை, கிளி, அரியரெட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பொபித்தா- கிரு, ஸ்ரெப்போன்- இவோன், கத்தரீன், ரிமொத்தி, ஏரன், ஏரலின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அஜேய், ஜொலினா, அர்ஜுன், ஜொன்ரா, ரிலா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
