Mr. Manuelpillai Wilfred Rajanayagam
Deceased: 22 September 2024
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், ஆஸ்பத்திரி வீதி யாழ்ப்பாணம், மெல்பேன் அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மனுவேற்பிள்ளை வில்விரெட் இராஜநாயகம் அவர்கள் 22-09-2024 ஞாயிற்றுக்கிழமை மெல்பேன் அவுஸ்ரேலியாவில் கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நிக்கிலாபிள்ளை மனுவேற்பிள்ளை-மரியம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான துரைரத்தினம்-யோகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சசிகலா (ஹேமா) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஷம்கி, ஜெய்ஷன் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
ஜூட் மதுரா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜொஷ், டனீஷியா, ஸ்ரேயா, மேக்னா, அமரன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
காலஞ்சென்றவர்களான Josephine, Regina, Jesuthasan, Mano (London), Arul (London), காலஞ்சென்ற Elmo ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
Viewing:-
29 September, 2024 4:30 PM - 6:30 PM
Le Pine Funerals
848 main Road, Elthan VIc 3095
Funeral Service:-
01 October,2024
10:00 AM Viewing
11:00 AM Mass
St Gregory the Great Catholic Church
71 Williamsons Road, Doncaster VIC 3108
Burial Service:-
01 October, 2024 2:00 PM
Bunurong Memorial Park
790 Frankston-Dandenong Road, Dandenong
South VIC 3175
www.tamilthakaval.org
