மரகதம் பாலசிங்கம்

மரகதம் பாலசிங்கம்

தோற்றம்: 11 ஜூன் 1937 - மறைவு: 13 அக்டோபர் 2026

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரம், முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வாழ்விடமாகவும் கொண்டு, கனடா - அஜாக்ஸ் நகரில் வாழ்ந்து வந்த திருமதி. மரகதம் பாலசிங்கம் அவர்கள் 13-10-2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - செல்லம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - அன்னபூரணி தம்பதியினரின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற பாலசிங்கம் (கண்ணாடி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற குலேந்திரன் மற்றும் சுரேந்திரன், மேனகா ஆகியோரின் அன்புத் தாயாரும், 

கௌரி, சுமதினி, சிறிதர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கண்ணம்மா, இரத்தினம், சண்முகலிங்கம், ஞானாம்பிகை மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, சீவரத்தினம், சிவசுப்பிரமணியம், சிவலிங்கம், இரத்தினாம்பிகை, மங்கையற்கரசி, துரைசிங்கம், சிவஞானம், பரமசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற கைலாசபிள்ளை, சண்முகம் மற்றும் நகுலேஸ்வரி, நவரத்தினம்மா, காலஞ்சென்ற விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகலியும்,

ஆரணி, அருணன், ஆதவன், பார்கவி, ஆதித்தன், டெரின்டா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.00 - 9.00 மணி வரையும், 19-10-2026 திங்கட்கிழமை காலை 8.00 - 11.00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

*****************

In Loving Memory of

Maragatham Balasingham

Memorial Service

October 18, 2026 | 5:00 - 9:00 pm

October 19, 2026 | 8:00 - 11:00 am

Ajax Crematorium & Visitation Centre

384 Finley Ave, Ajax, ON L1S 2E3

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

Surendran (Son):- +1 416 990 1594
Shrithar (Son-in-Law):- +1 416 989 0804
கௌரி குலேந்திரன் (மருமகள்):- +1 647 822 8903

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/10/2026 00:00)