Mrs. Maragatham Rajendram

Maragatham Rajendram

Date of Birth: 15 March 1938 - Deceased: 07 January 2025

யாழ். புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் , Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மரகதம் இராஜேந்திரம் அவர்கள் 07-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் (சின்னத்தம்பி) - அன்னபூரணம் தம்பதியினரின் அருமை மகளும்,

காலஞ்சென்றவர்களான நாகமுத்து - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நித்தியானந்தன், இரஞ்சிதமலர், சிவானந்தன், வசந்தமலர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மணிமாலா (வாசுகி), தனபாலன், சுஜாதா, சிவனேஸ்வரன் (நேசன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, நடராஜா, இரத்தினம் மற்றும் இராசம்மா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, நாகம்மா, மற்றும் பாலசரஸ்வதி (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, செல்லம்மா மற்றும் பூரணம் (கனடா), காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, செல்லத்துரை, கணேசு, பூபதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம், நடராஜா, தில்லையம்பலம், நல்லம்மா, மற்றும் மனோன்மணி (கனடா) காலஞ்சென்ற சிற்றம்பலம் ஆகியோரின் சகலியும்,

நிரோத்சன் (நிரோ)- கிருஷ்ணிகா, காலஞ்சென்ற நிதர்ஷன், வசீகா- வாகீசன், லவ்ஷன்- டினோஜா, சர்ஜினா- சேந்தன், லிசானா- திருசன், கிஷோர், காலஞ்சென்ற றினோச், லக்க்ஷனா- ஏகாந், சபட்ரீனா- நிஷாந்தன், இந்துஷன்- ஜெருஷா, சியாந், யசிந், ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆரியன், ஈழன், கைலன், கைராசக்தி, ரேய்டன்சாயி, நித்தீரன், எலானா, சேயன் ஆகியோரின் அருமைப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-01-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 11:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/01/2025 05:00)