திருமதி மரகதவள்ளி ஞானேஸ்வரன்
தோற்றம்: 11 மார்ச் 1931 - மறைவு: 19 மார்ச் 2022
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இலங்கை சுருவில், யாழ்ப்பாணம், பண்டாரவளை, கொழும்பு, பிரித்தானியா London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மரகதவள்ளி ஞானேஸ்வரன் அவர்கள் 19-03-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலப்பிள்ளை(பண்டாரவளை) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான V.S.S குமாரசுவாமி சிவகொழுந்து(கந்தர்மடம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஞானேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தினி(ராஜி), குமாரசுவாமி, யசோதை, கோபிகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சந்திரசேகரன், யசோதரா, நிரஞ்சன், கௌதமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான குலசேகரம், தம்பிஐயா, சண்முகலிங்கம், மகேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, சச்சிதானந்தன், சத்தியலக்சுமி, Dr. நித்தியானந்தன், பிரம்மானந்தன், ஞானாம்பிகை, சிவாநந்தன், சிவகுருநாதன், காந்திமதி மற்றும் கெளரி(கனடா), விஜயலக்சுமி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனியும்,
ராகுலன், அர்ஜுன், லக்ஷ்மி, ஆர்த்தி, கிரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
