திருமதி மாகிறட் ஜெகசோதி வரதராசா
தோற்றம்: 26 ஜூலை 1944 - மறைவு: 29 டிசம்பர் 2019
யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு , கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மாகிறட் ஜெகசோதி வரதராசா அவர்கள் 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மரியாம்பிள்ளை இராசமணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
செல்வராசா மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இம்மனுவேல் வரதராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜேம்சன்(கனடா), ஜோய்(ஜேர்மனி), ஜோ(கனடா), ஜெரோம்(கனடா), ஜெறி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாரதி(கனடா), அனா(ஜேர்மனி), பவானி(கனடா), சிசிலியா(கனடா), விக்டோரியா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான குலரத்தினம், அருட்பணி, கருணாரத்தினம்(கிளிபாதர்), யேசுரத்தினம், இரத்தினசோதி மற்றும் ஞானசோதி, அரியரத்தினம், ஜீவரத்தினம், அருட்பணி, ஞானரத்தினம், உதயசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கரத்தினம், தேவரத்தினம், நற்குணராசா, பத்திநாயகி, சீவரத்தினம், புஸ்பரத்தினம், தர்மராசா, தேவராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜேத்திரோ(கனடா), ஜஸ்மின், ஜேசன்(ஜேர்மனி), ஜொஸ்லின்(கனடா), அன்ரியா, ஜேடன்(கனடா), ஜெரேமியா, எஸ்தர், டேவிட்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:-
4th Jan 2020 8:30 AM
பார்வைக்கு :-
Friday, 03 Jan 2020 6:00 PM - 9:00 PMSaturday, 04 Jan 2020 8:30 AM - 9:30 AM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
திருப்பலி :-
Saturday, 04 Jan 2020 10:30 AM
Immaculate Conception Church
300 Ansley Grove Rd, Woodbridge, ON L4L 3W4, Canada
நல்லடக்கம்:-
Saturday, 04 Jan 2020 12:00 PM
Queen of Heaven Catholic Cemetery
7300 ON-27, Woodbridge, ON L4L 1A5, Canada
தொடர்புகளுக்கு:-
ஜேம்சன் - மகன் Mobile : +1 647 969 8700
ஜோய் - மகன் Mobile : +49 17 63 210 6973
ஜோ - மகன் Mobile : +1 416 317 1602
ஜெரோம் - மகன் Mobile : +1 416 219 5526
ஜெறி - மகன் Mobile : +49 163 550 0065
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/01/2020 07:43)
