திருமதி லில்லி மார்கிரட் ராஜரட்ணம்

லில்லி மார்கிரட் ராஜரட்ணம்

தோற்றம்: 25 மே 1936 - மறைவு: 29 மே 2019

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும்,கனடா(Toronto )வை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.லில்லி மார்கிரட் ராஜரட்ணம் அவர்கள் 29-05-2019ம் திகதி புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 


அன்னார் காலஞ்சென்றவர்களான மனுவல் பிரான்சிஸ் அன்னம்மாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,


காலஞ்சென்ற திரு ராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,


காலஞ்சென்றவர்களான ஆசையப்பா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,  


ரட்ணதேவி, காலஞ்சென்ற ஜெசிந்தா, ஜரின், சில்வெஸ்டர், மேவின் ஆகியோரின் அன்புத் தாயாரும், 


காலஞ்சென்ற திரு மரியம்பிள்ளை, திரு சில்வெஸ்டர், காலஞ்சென்ற திரு சச்சிதானந்தம், திருமதி ஷிரானி ஆகியோரின் அன்பு மாமியாரும், 


காலஞ்சென்றவர்களான திரு சேவியர், திரு ராஜேந்திரம்,மற்றும்  திருமதி ரெஜினா ஆகியோரி்ன் அன்புச் சகோதரியும், 


காலஞ்சென்ற திருமதி பிலோமினா, திருமதி டெய்சி, திரு ஜேம்ஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும், 


காலஞ்சென்ற எமில்ராஜ், ஏஞ்சலின் ஜெயசுதா, கார்மலின் ஜெயசித்ரா, நீல்மனோரஜ், ஷர்மிளா, வருணி கலிஸ்டா, நிரோஷன், ஜோடன், ஜெனிர், ஷெரினா, சப்ரினா,ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், 


அபிஷனா, மெலிசா, ஒலிவர், அஷ்டன், ஷெனோபியா, ஜெனீஃபர், ஜெசிக்கா, டிரிஸ்ன் ரயன், டனீஷா ரியா ஆகியோரின் அன்புப் பாட்டியுமாவார். 


அன்னாரின் பூதவுடல் 06-06-2019ம் திகதி வியாழக்கிழமை மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரையும், 07-06-2019ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.00மணி முதல் 9.00மணி வரையும், மீண்டும் 08-06-2019ம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரையும், Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham,ON L3R 5G1 என்னுமிடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதன்பின் காலை 10.30 மணி்க்கு St.Thomas the Apostle 14 Highgate Dr,Markham ON L3R 3R6 கத்தோலிக்க தேவாலயத்தில் ஆராதனைகள் இடம்பெற்று பின்னர் நண்பகல் 12.00 மணிக்கு  Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E,Markham,ON L6B 1AB  என்னுமிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டு்க்கொள்ளப்படுகின்றனர். 

மேலதிக தொடர்புகளுக்கு:

SYLVESTER (PHOTOFAST): 416-230-3733                                           NIROZAN: 416-318-3995
MERVIN(PHOTOFAST):         647-300-4530                                            IRINE:       647-991-7206
SHIRANI:                                416-723-4198


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 01:43)