திருமதி மாகிரட் ஸ்ரனிஸ்லோஸ்
தோற்றம்: 26 மார்ச் 1936 - மறைவு: 29 ஜூன் 2020
யாழ்பாணத்தைச் சேர்ந்த திருமதி. மாகிரட் ஸ்ரனிஸ்லோஸ் தனது 84 வயதில் நியோர்க்
நகரில் 29-06-2020ம் திகதி திங்கட்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன்
தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் ஸ்ரனிஸ்லோஸ்சின் அன்பு மனைவியும்,
கொட்வினின் அன்புத் தாயாரும்,
சந்தியாகோ ,எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகளும்,
பொன்னுத்துரை, பிரகாசியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யோசப் சந்தியாகோவின் சகோதரியும்,
இவர் நியோர்க் நகரைச்சேர்ந்த ரவீந்திரன், சுவேந்திரன், ரொசிற்ரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிதர்ஷன், கிளட்வின், ஜேடன், ஜெனலி ஆகியோரின் ஆருயிர் பேத்தியும்,
ஸ்ரனிஸ்லோஸ் சந்தியாகோ (வட கரோலினா), மேரி புஷ்பம்(யாழ்பாணம்), ஜேம்ஸ்
ராஜநாயகம்(நியூயோர்க்) ஆகியோரின் சகோதரியும்,
இவர் ஷெரின் மற்றும் அஜித்தாவின் பாசமிக்க மாமியாரும் ஆவார்.
உறவினர் நண்பர்களின் பார்வைக்கு :-
July 10th -6PM-9PM,Casey Funeral Home, 350
Slosson Ave, Staten Island, NY 10314 (718)447-4242 வைக்கப்பட்டு
July 11th,9:30AM , Church of St.Teresa of The Infant Jesus, 1634 Victory Blvd,
Staten Island, NY 103114(718)442-5412 நடைபெறும்.
ஆராதனையின் பின்னர் :-
St Peter’s Cemetery, 52 Tayler Ave, Staten Island, NY 10310 (718)442-2363 இல் நல்லடக்கம்
செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ரவீந்திரன் (மகன்) : 917-617 7295
சுவேந்திரன் (மகன்): 718-314 8848
ரொசிற்றா (மகள்) : 917-541 7309
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/07/2020 05:31)
