Rev. Sr. Maria Lina Eustace

Sr. Maria Lina Eustace

Date of Birth: 14 July 1929 - Deceased: 12 January 2024

யாழ். மாதகல் புனித தோமையார் ஆலய பங்கைச் சேர்ந்த அருட்சகோதரி மரிய லீனா யூஸ்ரஸ் அவர்கள் 12-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருட்பணி றொபேட் அருளானந்தம், அருட் தந்தை இம்மானுவேல் அருளானந்தம் ஆகியோரின் பெரியதாயாரும் ஆவார். 

அன்னாரின் இரங்கல் திருப்பலி 16-01-2024 செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் யாழ் கன்னியர் இல்ல ஆலயத்தில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/01/2024 05:00)