Mrs. Maria Rajeswary Alaxander Sril
Date of Birth: 10 September 1941 - Deceased: 20 April 2026
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா -Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மரிய ராஜேஸ்வரி அலெக்ஸ்சாண்டர் சிறில் அவர்கள் 20-04-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், திரு. திருமதி பஸ்ரியாம்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், திரு. திருமதி பஸ்ரியாம்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அலெக்ஸ்சாண்டர் சிறில் பஸ்ரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ஒஸ்மன் அலெக்ஸ்சாண்டர் (அலெக்ஸ்), மொறின் துஷி ரொபின்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அன்ரன் (பபா), சுவினிதா மற்றும் காலஞ்சென்றவர்களான பவளம், சோதி, மகேந்திரன், பெனோ, ராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரீதி, ரொபின்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Frazer, Evelyn, Stacey, Benicia, Desmond ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-04-2026 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 25-04-2026 சனிக்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:00 மணியளவில் St. Thomas the Apostle Roman Catholic Church (14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, முற்பகல் 11:00 மணியளவில் சரீரம் Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada) இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
பபா (சகோதரன்):- +1 514 296 5295
ஒஸ்மன் (மகன்):- +1 647 628 5423
துஷி (மகள்):- +1 416 908 3126
www.tamilthakaval.org
