திருமதி. மரியா ராயேஸ்வரி யேசுதாசன்
தோற்றம்: 20 ஜூலை 1940 - மறைவு: 11 ஜூலை 2025
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தில் பிறந்து, கனடாவில் வசித்து வந்த திருமதி. மரியா ராயேஸ்வரி யேசுதாசன் அவர்கள் 11-07-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், மறைந்த சவிரிமுத்து - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், சூசைப்பிள்ளை - கிறிஸ் ரீனா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
யேசுதாசன் (கமில்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெப்பிரகாசம், புஷ்பம், சரசு, திருஞானம், நோவு, மல்லிகா, சத்யராஜா ஆகியோரின் அன்பு சகோதரியும்,
ரஜனி, புனிதா, ராஜி ஆகியோரின் அன்பான அம்மாவும்,
அமலசீலன் (அமலன்), சௌந்தரராஜா (ராபர்ட்), அந்தோணி ஜெயக்குமார் (கருணா) ஆகியோரின் அன்பு அத்தையும்,
கெர்ஷி, டொனால்ட், (சில்வெஸ்டர்-ராய், குயின்செலா-மெரினா), ரக்ஷனா, டிலக்சன், ஜெரோன், செரீனா, ஃபிராங்க், செரோனி ஆகியோரின் அன்பான பபத்தியும்,
கிறிஸ் மரியோ, லியா லசிண்டா ஆகியோரின் அன்புக்குரிய கொள்ளுப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
