திருமதி மேரி திரேசா ஜுவான் மிராண்டா
தோற்றம்: 14 ஆகஸ்ட் 1941 - மறைவு: 05 டிசம்பர் 2019
இலங்கை,மட்டக்களப்பை பிறப்பிடமாகவும்,அமெரிக்கா,Philadelphia USA வை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி திரேசா ஜுவான் மேரண்டா அவர்கள் 05-12-2019ம் திகதி அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நடராஜா-கிரேஸி தம்பதிகளின் அன்பு புதல்வியும்,
ஜெராட் மிராண்டவின் அன்பு தாயாரும்,
இமரால் அவர்களின் அன்பு மருமகளும்
ரஞ்ஜன்(USA),அன்ரன்(USA),டெஸ்மண்ட்(US) மற்றும் பிரேமினி(Canada) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற டெஸ்சி ஜெகநாயகம்,காலஞ்சென்ற சகோதரி மேரி கார்மேலின்(Apostolic Carmel)மற்றும் காலஞ்சென்ற வயலெட்மாட்டின் ஆயியோரின் அன்பு மைத்துனியும்,
டுருத்தி இம்மானுவேல்,கிறிஸ்ரி ஜெகநாயகம்(),டன்ரி ஜெகநாயகம்
காலஞ்சென்ற பிரான்கோ ரெஸ்சி,காலஞ்சென்ற அக்கினோஸ் யுவகுமார்,மற்றும் ஆனந்தி சின்னையா(New Zealand) ஆகியோரின் சகோதரியும்
சையா டர்மண்(London),சசி(london),ஆரியா(London)மற்றும் ரவீல் ஆகியோரின் பெரிய தாயாரும்
பார்வைக்காக:-
Viewing on Thursday Dec 12, from 6-8. Friday Dec 13- viewing. For the immediate family from 9-9:30, viewing for everyone from 9:30-10:30am and mass service from 10:30-11:30am.
நல்லடக்கம்:-
Burial at between 11:30-12:30am and repast to follow
110 West Wissahickon Ave
Flourtown, PA 19031
தொடர்ப்புகளுக்கு:-
ஜெராட் மிராண்டா - (267)816-3590
அன்ரன் (732)424-8832, Mobile (732)331-7670
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/12/2019 10:00)
