Mr. Marimuththu Krishnananthan
(Factory Officer - Ramboda Estate)
Date of Birth: 25 December 1938 - Deceased: 13 September 2026
யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், உடுவில் லவ் லேனை வாழ்விடமாகவும், கொட்டாஞ்சேனையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மாரிமுத்து கிருஷ்ணானந்தன் அவர்கள் 13-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற துரைச்சாமி - லோகாம்பாள் தம்பதியினரின் மருமகனும்,
தாட்சாயினி அவர்களின் அன்புக் கணவரும்,
கிரிதரன் (இலண்டன்), குருபரன் (கொட்டாஞ்சேனை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுகந்தி (இலண்டன்), கார்த்திகா (கொட்டாஞ்சேனை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஷான், அனோஜன், விசாலிகா, விதுஷன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
காலஞ்சென்றவர்களான பத்மாவதி, கமலாவதி, மற்றும் லீலாவதி, மாணிக்கவாசகர் (மனோ-ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-09-2026 புதன்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் நடைபெற்று, பிற்பகல் 02:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
கிரிதரன் (மகன்):- +44 792 719 2070
குருபரன் (மகன்):- +94 77 995 2750
சுகந்தி (மருமகள்):- +44 787 982 2061
கார்த்திகா (மருமகள்):- +94 78 638 5644
www.tamilthakaval.org
