திரு. மாரிமுத்து கதிர்காமராஜா (புஸ் அண்ணா)
தோற்றம்: 15 மார்ச் 1963 - மறைவு: 31 மே 2021
வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மாரிமுத்து கதிர்காமராஜா அவர்கள் 31-05-2021 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து, தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற கதிர்காமு சுப்பிரமணியம், கனகாம்பாள் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சந்திரலீலா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரகலாதன் (கீர்த்தன்), ஹம்பரீசன் (பிறம்மா), அம்சவிர்தன் (வர்மன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ஹம்பரீசன் (பிறம்மா) - மகன் Mobile : +94 71 784 9839
அம்சவிர்தன் (வர்மன்) - மகன் Mobile : +94 70 380 8238
சதாநந்தன் (நெவில்) - சகலன் Mobile : +44 744 901 0357
www.tamilthakaval.org
"We are very much shocked to hear that Push Anna is no more with us. Our deepest condolence to Leela acca family at this difficult time.RIP
Uma Sabesan
London"
- Thamariselvi Sabesan (UK, 04/06/2021 13:09)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/06/2021 05:30)
