Mr. Marimuthu Velayudham

(Anuja Stores முதலாளி - கொம்பனித்தெரு, மலே வீதி, கொழும்பு -02)

Marimuthu Velayudham

Deceased: 04 December 2024

யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாரிமுத்து வேலாயுதம் அவர்கள் 04-12-2024 புதன்கிழமை அன்று பன்னாலையில் கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவபாதம், சுப்பிரமணியம், நடேஸ்வரன் ஆகியோரின் சகோதரரும்,

கமாட்சிப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,

மகேஸ்வரியின் மருமகனும்,

சஜீவன் டேவிதாவின் அன்பு அப்பாவும்,

கரோலின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1.30 மணியளவில் யாழ் தாவடி பகுதியில் அமைந்துள்ள சேமக்காலை மயானத்தில் நல்லடக்க ஆராதனை நடைபெற்று, நல்லடக்கம் செய்யப்படும்.

வ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/12/2024 05:00)