Mrs. Marimuttu Arumugam
Date of Birth: 16 February 1932 - Deceased: 01 April 2026
யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா - Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மாரிமுத்து ஆறுமுகம் அவர்கள் 01-04-2026 புதன்கிழமை அன்று கனடாவில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் - நாகமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி ஆறுமுகம் அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,
தவமணி அவர்களின் பாசமிகு தாயாரும்,
கந்தசாமி அவர்களின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, மீனாட்சி, நாகம்மா, நல்லம்மா, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம், தம்பிராசா, ஐயம்பிள்ளை, செல்லையா, வேலுப்பிள்ளை, கந்தையா, பொன்னம்பலம், சுப்பிரமணியம், செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நவநீதன் – சயூகா, கிரிஷாந், சஜீகா, மீனுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சாயிஷா, அர்ஜுனா, யுவன், ஐவிகா ஆகியோரின் ஆசைப் பூட்டியும்,
பரமநாதன், இராசலெட்சுமி, தில்லையம்மா, சதானந்தன், தணிகாசலம், பேரின்பலிங்கம், கனகம்மா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கந்தசாமி, இராசலெட்சுமி, ஆனந்தராசா, ரஞ்சிதமலர், சிவானந்தராசா, சிவமலர், கலைச்செல்வி, கலாநிதி, கண்ணன், சிறிகுமார், சந்திரவதனி, மனோரஞ்சினி, ஜெயவதனி, சிறிஸ்கந்தகுமார் ஆகியோரின் ஆசை அம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-04-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 05-04-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 - 10:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் திருவுடல் Highland Hills Crematorium 912492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
