திருமதி மரினா மாலதி ஸ்ரனிஸ்லஸ் (மாலா)

மரினா மாலதி ஸ்ரனிஸ்லஸ் (மாலா)

மறைவு: 18 பெப்ரவரி 2020

யாழ். கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மரினா மாலதி ஸ்ரனிஸ்லஸ் அவர்கள் 18-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Peter Paul(கனகசிங்கம்- நாரந்தனை) தில்லைநாயகி Paul(சாவகச்சேரி) தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான துரைசிங்கம்(கரம்பொன்) கிளாரா(ஆசிரியை- நாரந்தனை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
Kingsley Stanislaus அவர்களின் அன்பு மனைவியும்,
 
Paul Lavan, Michelle Nirusha ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
ஜெயஸ்ரீ(கனடா), ஷாமினி(கனடா)ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
John(Canada), ருத்திரன்(கனடா), Dudley(UK), Stanley(Germany), Lesley(UK), Anesley(USA), காலஞ்சென்ற ராதிகா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Thursday, 27 Feb 2020 1:00 PM - 3:00 PM 5:00 PM - 9:00 PM
Friday, 28 Feb 2020 1:00 PM - 3:00 PM 5:00 PM - 9:00 PM
F A Albin & Sons
54-56 Mottingham Rd, Mottingham, London SE9 4QR, UK
 
திருப்பலி :-
 
Saturday, 29 Feb 2020 9:00 AM
Our Lady Of Lourdes R C Church
45 Burnt Ash Hill, Lee, London SE12 0AE, UK
 
நல்லடக்கம்:-
 
Saturday, 29 Feb 2020 11:00 AM
Hither Green Crematorium
Verdant Lane, London SE6 1TP, UK
 
மதிய போசனம்:-
 
Saturday, 29 Feb 2020 1:00 PM
Spice Grove
406-408 Lewisham High St, London SE13 6LJ, United Kingdom

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/02/2020 08:45)