யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மெரினா ரீட்டா செபாஸ்டியன்பிள்ளை அவர்கள் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான P.S. போல்பிள்ளை - ஸ்டெல்லா தம்பதியினரின் மகளும்,
பிராங் செபஸ்டியன்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பிரவீன், நர்ஷிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அலெக்ஷாண்டரின் மாமியாரும்,
நோகாவின் பேத்தியும்,
காலஞ்சென்ற ஒஸ்மண்ட், ஏஞ்சிலா, எட்மண்ட், காலஞ்சென்ற ரிச்மெண்ட், இமாக்குலா, திஸ்மண்ட் ஆகியோரின் சகோதரியும்,
மினோ, லேகா, காலஞ்சென்ற ஜேர்மியா, யோகராணி, கன்னுட், முர்லில், அனோமா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதானைகள் 16-10-2026 வௌ்ளிக்கிழமை அன்று நண்பகல் 12:30 - 1:30 மணி வரை St Mary Magdalen Church (6 Athenaeum Road, London N20 9AE) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
Praveen:- +44 7756 248572 | prav64@hotmail.com
www.tamilthakaval.org

