Mr. Mario Dharmes Sabharatnam

Mario Dharmes Sabharatnam

Date of Birth: 05 January 1985 - Deceased: 01 July 2025

ஐக்கிய அமெரிக்கா - Dallas யை வசிப்பிடமாகக் கொண்ட திரு. மரியோ தர்மேஷ் சபாரட்ணம் அவர்கள் 01-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், திரு.திருமதி. விஜயன் சபாரட்ணம் - சாராஹ டொரீன் (ஆசிரியை - St. Bridget's Convent, Colombo-07) தம்பதியினரின் பாசமிக்க மகனும்,

காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. அம்பிகைபார் எட்வட் சபாரட்ணம் - மேரி ப்ரிஸ்டா ரட்ணவதி சபாரட்ணம் மற்றும் காலஞ்சென்றவர்களான A.J. தம்பிநாயகம் - ரோஸ்மேரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-07-2025 வியாழக்கிழமை பிற்பகல் 2:00 - 6:00 மணி வரை North Dallas Funeral Home (2710 Valley View Ln, Farmers Branch, TX 75234, United States) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-07-2025 சனிக்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் Holly Family of Nazarath Catholic Church (2323 Cheyeene St, Irving, TX 75062) இல் நடைபெற்று, 14-07-2025 திங்கட்கிழமை சரீரம் தனியார் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/07/2025 04:00)