Mr. Marithalingham Mayilvahanam
Date of Birth: 10 June 1959 - Deceased: 15 December 2025
கிளிநொச்சி - இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மருதலிங்கம் மயில்வாகனம் அவர்கள் 15-12-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நயினாதீவு-கல்மடு மயில்வாகனம் + சவுந்தரம் தம்பதியினரின் மகனும், கோப்பாய் - இராமநாதபுரம் இராசையா + சிவக்கொழுந்து தம்பதியினரின் அருமை மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
மயூரன், கிருபாலினி, வினோதா, வினோத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜான்சிகா, கோகுலன், அருண், ரஜிதா, ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மிதுன், அகானா, ஆறிகா, கரிகாலன், கதிரவன், காவியா, நிலா, ஆவணி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, மனோன்மணி, மகாலிங்கம், மகாலட்சுமி, பரமேஸ்வரி மற்றும் மங்கையற்கரசி, பாலசிங்கம், காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், சாந்தலிங்கம் மற்றும் சூரியநாதன், ஆறுமுகநாதன், கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், தில்லைவனம், நாகராசா, குணசிங்கம் மற்றும் இராசலிங்கம், பராசக்தி, கிருபாலினி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற ரவிக்குமார் ஆகியோரின் மைத்துனரும்,
இராசலிங்கம், காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை, யோகம்மா மற்றும் தர்மலிங்கம், அமிர்தலிங்கம், இராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சதாசிவம், கந்தசாமி, பத்மாவதி மற்றும் திலகவதி, சபாரத்தினம் ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-12-2025 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று முற்பகல் 11:30 மணியளவில் திருடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Drive, Gormley, ON L0H 1G0) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
