Mrs. Mariya Pushpam Vincent Francis
Date of Birth: 25 August 1957 - Deceased: 19 December 2025
கொழும்பு - கொம்பனித் தெருவைப் பிறப்பிடமாகவும், மட்டக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மரிய புஷ்பம் வின்சன்ட் பிரான்சிஸ் அவர்கள் 19-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வின்சன்ட் பிரான்சிஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
போல் கோர்டன், கென்ட் பிறேசர், ஜெகியுலின் மனோகரி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
முத்தையா செல்வேந்திரன், சாதியா கென்ட் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவோன் தினேஷி, ரிக்கி ஷெபர்ட், பவுஸ்டினா, ஸ்டேபான் பிரான்சிஸ் ஆகியோரின் ஆசைப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:00 - 4:00 மணி வரை புஞ்சி பொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, சரீரம் பொரளை பொது மயான கத்தோலிக்க பிரிவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
