Mrs. Mariyai Velayutham

Mariyai Velayutham

Date of Birth: 18 April 1941 - Deceased: 01 July 2025

கெலிவத்தை பத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மாரியாய் வேலாயுதம் அவர்கள் 01-07-2025 செவ்வாய்க்கிழமை இறையடி சேர்ந்தார்.

அன்னார், வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,

தினகரன் (அதிபர் - நுவரெலியா சென் கிளையர் த.ம.வி), ரமேஸ்வரன் (ஆசிரியர் - நுவரெலியா மவுண்ட் வேர்னன் த.வி), சசிகலா (ஆசிரியை - தலவாக்கலை த.ம.வி), ராஜதுரை (தபால் அலுவலர் - பத்தனை), வசந்த் (யுவி பேக்கர்ஸ் - கெலிவத்தை), யமுனாதேவி (Former CDO Ferham) ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-07-2025 புதன்கிழமை மதியம் 1:30 மணியளவில் இல-49, பிரதான வீதி, பத்தனை இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் கொட்டகலை தகனசாலையில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/07/2025 04:00)