Mrs. Mariyammal Shanmugam
Date of Birth: 17 November 1944 - Deceased: 19 April 2024
அப்புத்தளை, ஹல்துமுல்லை நீட்வூட் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண் திருமதி. மாரியம்மாள் ஷண்முகம் அவர்கள் 19-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மருதை - இராமாய் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற ஷண்முகம் (KP- அக்கரப்பத்தனை ஆடலி தோட்டம்) அவர்களின் அன்புத் துணைவியாரும்,
காலஞ்சென்ற சரோஜனி, மல்லிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராஜநாயகம், நாகலிங்கம், திருமணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வத்தளை அல்விஸ் டவுன் தமயந்தி எக்ஸ்போட்ஸ் பிறைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் உரிமையாளர்கள் காலஞ்சென்றவர்களான மாணிக்கம், முருகேசு, பழனி மற்றும் தங்கராஜா, சுப்பிரமணியம், லோகாம்பாள். ரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சீலவதி, சேதம்மாள், சுவர்ணா, வேலு மற்றும் மரகதம், காந்தி, ரஞ்சனி, வேணி ஆகியோரின் அன்பு அண்ணியாரும்,
திவாஹரன், நிஷாந்தனா, நிருஷா, ஹிந்துஜா ஆகியோரின் பாசமிகு பாட்டியாரும்,
தமயந்தி, ரஞ்சித் விஷ்வகுமார், ரவிந்திரகுமார், உதயகுமார், செல்வகுமாரி, சாந்தகுமார், கிரிஷாந்தி, பிரியதர்ஷன், பிரதீபா, பிரசன்யா, சுகந்தனி (கனடா), சுகந்தன் (கனடா), உமா ரம்யா, உஷா சரண்யா, ராஜ் விதுர்ஷன் ஆகியோரின் அன்பு அத்தையாரும்,
சுரேஷ்குமார், வினோத்குமார், சஞ்ஜய்குமார் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் புகழ் உடல் அஞ்சலிக்காக இல-174/79A, அல்விஸ் டவுன், வத்தளை இல்லத்தில் வைக்கப்பட்டு, 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் வத்தளை கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
