திரு. மரியாம்பிள்ளை பீற்றர் போல்

மரியாம்பிள்ளை பீற்றர் போல்

தோற்றம்: 22 ஜனவரி 1929 - மறைவு: 31 மார்ச் 2022

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை பீற்றர் போல் அவர்கள் 31-03-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை மரியபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான ஜோசப் ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

றாஜினி, றெஜி, றெக்சி, காலஞ்சென்ற றெமி, றொபி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ராசாத்தி, ராணி, நவரட்ணம், விஜயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கியூகோ, மலர், தர்சினி, றொசான் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அனோஜ்- சமந்தா, பிரண்டா- ரோனி, கபி- நிரோசன், நிரோஸ்- மீரா, கிறவின் - டினிசியா, ஜெசீலன், கிறிபின், செபான் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற லூக்கா, ஆரியன், ஏவ்லின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 05 April 2022           5:00 PM - 9:00 PM
Wednesday, 06 April 2022      8:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

திருப்பலி:-
 
Wednesday, 06 April 2022       10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada

நல்லடக்கம்:-
 
Wednesday, 06 April 2022       11:30 AM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
 
 
 
 
 
 
 
 
 

Mr. Mariyampillai Peter Paul, who was born in Naranthanai, Jaffna and lived in Jaffna and Toronto, Canada passed away peacefully and was embraced by God on Thursday, 31 March 2022.

He is the beloved son of the late Maiyampillai and Mariapillai.

Loving son in law of the late Joseph and Rasamani.

Beloved husband of Poomani.

Ever loving father of Rajini, Reggie, Rexi, Remi (deceased) and Robbie.

Kind and loving brother of the late Rasathi, Rani, Navaratnam and Vijayaratnam.

Loving father in law of Hugo, Malar, Dharshini and Roshan.

Affectionate grandfather  of Anoj -Samantha, Brenda -Ronnie, Kapi -Niroshan, Nirosh -Meera, Grevin -Dinishia, Jeseelan, Griffin and Sephan.

Dearly loving great grandfather of Luca (deceased), Ariyan and Evelyn.

We hereby respectfully request all acquaintances, relatives and friends to accept this intimation.

Information provided by:-      The Family

www.tamilthakaval.org


"Our heart felt condolences to the families. May his soul rest in peace"
- Nicholas family (sothy puvi thanam ragi yohini pre (Uk, 05/04/2022 03:35)
"Our heart felt condolences to the families. May his soul rest in peace"
- Nicholas family (sothy puvi thanam ragi yohini pre (Uk, 05/04/2022 03:34)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/04/2022 01:41)