Mr. Mariyampillai Royponcin

Mariyampillai Royponcin

Date of Birth: 23 November 1952 - Deceased: 26 June 2025

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா - இறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மரியாம்பிள்ளை றோய் பொன்சின் அவர்கள் 26-06-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து மரியாம்பிள்ளை - நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கார்த்திகேசு - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கவிதா, பிரதீபன் (தீபன்), பார்த்தீபன் (நந்தன்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

காலஞ்சென்றவர்களான டொமினிக், நிக்கிலஸ், பவளம், யோகம் மற்றும் பவானி, ஸ்ரானி, மச்சி, யூலி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதாகர் (ஜெனோல்ட்), அனுஷா, நிதர்சினி (நிதா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நடிஷா - டைஷன், அமீறா, றோய் சாரோன், யோனா வாரோன், சாருஜா, மகீஷா, பிரித்தீஸ் ஆகியோரின அ அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருப்பலி 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் இல - 15, சின்னபுதுக்குளம், வவுனியா எனும் முகவரியில் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவ ரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/06/2025 04:00)