Mr. Mariyan Selasstin
(ஓய்வுபெற்ற சுங்க அதிகாரி)
Date of Birth: 09 December 1930 - Deceased: 08 January 2026
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், இல-78 அல்விஸ் பிளேஸ், கொழும்பு -13 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மரியான் செலஸ்ரின் அவர்கள் 08-01-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாவிலு மரியான் - இக்னேசி தம்பதியினரின் களைய மகனும்,
காலஞ்சென்றவர்களான பேதுறு, பாவிலு, குரூஸ், மடர்த்தீன், லூர்து, பூரணம், அகஸ்தீன், வெச்சோர், மிக்கேல் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
அன்புராணி அவர்களின் அன்புக் கணவரும்,
பசில் ஆம்ஸ்றோங் (அமெரிக்கா), சசி தீபிகா (இளைப்பாறிய ஆசிரியை - புனித லூசியஸ் கல்லூரி), தனுஸன் அகிலன் (கண்க்காளர்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
லதா, டானியல், விஜயசேகரன், ஜென்சிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஷங்காயன், நாராயணி, கிஷோர், அக்ஷயணன், அவிஸ்ணிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-01-2026 சனிக்கிழமை முதல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை சேமக்காலையில் சரீரம் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
