திரு. மாரியாப்பிள்ளை ராஜரட்ணம்
மறைவு: 09 ஆகஸ்ட் 2024
இந்தியா-திருச்சி மாவட்டம் சாலப்பட்டி கிராமம், நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாரியாப்பிள்ளை ராஜரட்ணம் அவர்கள் 09-08-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாரியாப்பிள்ளை-தைலம்மை அம்மாள் (செம்புராக்) தம்பதியினரின் அன்பு புதல்வனும்,
காலஞ்சென்ற டிக்கோயா S.T.செல்லமுத்துப்பிள்ளை-நாகமணி அம்மாள் தம்பதியினரின் மருமகனும்,
மனோகரி (மகாலட்சுமி-டிக்கோயா) அவர்களின் அன்புக்கணவரும்,
ரதீஸன் (Power Trade), தஸ்மிலா ஆகியோரின் அன்பு தந்தையும்,
சிதம்பரநாதன் (Power Steel), கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாலசுப்பிரமணியம் (இந்தியா), காலஞ்சென்ற தேவராஜ், ராஜேந்திரன், காலஞ்சென்ற இராஜம்மாள், ஜெயலட்சுமி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்ற புஸ்பராஜ், சௌந்தர்ராஜன், ரவிச்சந்திரன் (டிக்கோயா), யமுனா ராணி (குருநாகல்), மனோகரன் (டிக்கோயா), சுரேஷ் (டிக்கோயா), காலஞ்சென்ற மாலா ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான பெரியண்ணன்பிள்ளை (வீமர் சஞ்சீவி), ருக்மணி மற்றும் திரு.சோமசுந்தரம், சரோஜா ஆகியோரின் சம்பந்தியும்,
திரு.குமரேஷன் (Aravind Garments-குருநாகல்), காலஞ்சென்ற சுந்தர் (Viviya Steel) ஆகியோரின் சகலையும்,
அம்ரிதா, ஹரிஷ் ஆகியோரின் தாத்தாவும்,
சுதிக்ஷன், தரணியா ஆகியோரின் பாட்டாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 10-08-2024 சனிக்கிழமை அன்று நண்பகல் 12.30 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
