Mrs. Mariyarani Jeyaratnam

Mariyarani Jeyaratnam

Date of Birth: 25 November 1938 - Deceased: 29 May 2022

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பளை, உருத்திரபுரம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மரியராணி ஜெயரட்ணம் அவர்கள் 29-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கிறிஸ்தோப்பர் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

அமிர்தநாதர் மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அமிர்தநாதர் பிலிப் ஜெயரட்ணம் (அச்சுவேலி) அவர்களின் மனைவியும்,

டிலிப்குமார் (தாய்வீடு), மேரிகென்றிக்கா (மேறா), ரொனால்ட், அன்ரன் ஆகியோரின் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பேர்க்ஸ்மன் இராசையா, அந்தோனிமுத்து ஆகியோரின் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், கமலம், வினிபிறற் சொர்ணம், றோசலின் இராசாத்தி, மேரிதிரேசா பொன்மணி, மேரி, நல்லம்மா, அருட்சகோதரி கென்றிக்கா புனிதம், பிரான்சிஸ் சேவியர், எட்மன் ஜோன் சந்திரசேகரா மற்றும் ஆன்சலீற்ரா தியாகேஸ் (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும்,
 
ரதி, ரகு, மோகனா, நகுலா ஆகியோரின் மாமியாரும்,
 
ரெனிசன், ஜெனிபர், றொஷானி, றோய், றியோ, சுயேன், சுரேன் ஆகியோரின் பேத்தியும்,
 
இனியா அவர்களின் பூட்டியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live streaming Link: Click Here
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 05 Jun 2022      5:00 PM - 9:00 PM
Monday, 06 Jun 2022     8:00 AM - 10:00 AM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
 
திருப்பலி:-
 
Monday, 06 Jun 2022      10:30 AM
Holy Redeemer Church
796 Eyer Dr, Pickering, ON L1W 3C2, Canada
 
நல்லடக்கம்:-
 
Monday, 06 Jun 2022      12:00 PM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

www.tamilthakaval.org


"சிறிய காலங்கள் பழகினோம்; அன்பால் இணைந்தோம், சொந்தங்களாகினோம். எங்களை சோகத்திலாக்கி விட்டு தாயே தொலை தூரம் சென்றதேனோ? தங்கள் சிரித்த முத்துப் பேச்சு எம் நெஞ்சில் நிழலாடுகிறது. தங்களின் ஆத்ம சாந்திக்காக எமது கண்ணீரும் நனைகிறது! சாந்தி சிவராஜா"
- Shanti Sivarajah (Canada, 06/06/2022 10:10)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/06/2022 14:59)