திருமதி. மரியறாணி சலீன் மருசலீன்
தோற்றம்: 11 மே 1955 - மறைவு: 24 டிசம்பர் 2020
முல்லைதீவு செல்வபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி மற்றும் பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட மரியறாணி சலீன் மருசலீன் அவர்கள் 24-12-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நீக்கிலாப்பிள்ளை(வெள்ளைசிங்கர்) தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்ற திரு. திருமதி ஞானபிரகாசம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மருசலீன்(குண்டுமனி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
நேசன், கலா, காலஞ்சென்ற அருன் ஆகியோரின் பாசமிகு அன்னையும்,
அன்ரனி, அல்பிரட், லில்லி, மேரி, செபத்தி, யேசு, குலம், பூமணி, ராசன், ரெஜி ஆகியோரின் சகோதரியும்,
சாந்தன், ஜமுனா ஆகியோரின் பாசமிகு மாமியும்,
ஜெறிக், ஷியான், ஷைறா, ஜெரிசியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியதரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
கலா - மகள் Mobile : +44 736 579 8678
நேசன் - மகன் Mobile : +49 176 463 7795
அல்பிரட் - சகோதரர் Mobile : +49 17 66 699 6570
யேசு - சகோதரர் Mobile : +41 78 335 2744
குலம் - சகோதரர் Mobile : +49 1788 09 0270
ராசன் - சகோதரர்Mobile : +41 17 645 55525
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/12/2020 11:36)
