Mr. Mariyathas Lowrans Keerthy Arul
(அரச கால் நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் பணிமணை உத்தியோகத்தர்)
Deceased: 02 June 2026
முல்லைத்தீவு - ஒட்டிசுட்டானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மரியதாஸ் லோரன்ஸ் கீர்த்தி அவர்கள் 02-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மரியாதாஸ் - ரீட்டா (ஒட்டிச்சுட்டான் பொலிஸ்) தம்பதியினரின் அன்பு மகனும்,
ஜெரூபி அவர்களின் அன்பு கணவரும்,
காலஞ்சென்ற யுவன், பவி, தங்கா ஆகியோரின் பாசமிக்கு சகோதரனும்,
அழகுராசா, ராஜீ, கமலினி, சிவா, ரேணு ஆகியோரின் பாசமிக்கு மைத்துனரும்,
சலோமியாவின் அன்பு தந்தையும்,
ஜெசிக்காவின் அன்பு பெரிய தந்தையும்,
அஸ்பின், மகிராஜ், டினுஜா, ரிஜான்த், அஸ்பின், லெனிஷன் ஆகியோரின் பாசமிக்கு மாமனாரும்,
ஆசீர்வாதம், அன்னம்மா, பிரகாசமேரி, பிரான்சிஸ், சங்கோல், ஆனந்தன், ராணி ஆகியோரின் அன்பு பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இருதிக்கிரியைகள் 05-06-2026 வெள்ளிக்கிளமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, சரீரம் தட்டேயன் மலை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
