திரு மரியதாஸ் பஸ்ரியாம்பிள்ளை

மரியதாஸ் பஸ்ரியாம்பிள்ளை

மறைவு: 08 மார்ச் 2020

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட மரியதாஸ் பஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 08-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை மேரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சாலமோன், பிரகாசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இருதயமணி மரியதாஸ் அவர்களின் அன்புக் கணவரும்,

மார்க் புனிதராஜ்(ஜெயந்தன்), மரினா(ஜெயந்தி), சகாயதேவதாஸ்(குமார்), விமலதாஸ்(விஜி), உதயகுமார்(உதயா), சந்திரகுமார்(சந்திரா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இந்திரமதி(ஷீலா), பிரான்சிஸ்(ஜெனா), றொசானா, இஸ்பெல்லா, அனா(ஜான்சி), உதயரேகா(சுபா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பொன்னுத்துரை அருளம்மா, அடைக்கலராஜா, செல்வம் அரியமணி, மரியதாஸ் திரேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கருணாநிதி, ராசமணி(மரியம்மா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மைக்கேல், அனிதா, ஜக்சன், கிறிஸ் ரீனா, ஜெனற், விதுஷா, விதுஷன், விவியன், வனசா, மெல்வின், கஸில்டன், ரொமிட்டன், கெல்வின், கென்ஷா, கிளெய்ரா, மிலோஸ், மெலிஸ்ஸா, மிலான் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஸ்டீபன், அர்வின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
 
Address:-
 
55 Rue Albert Beugnet, 93700 Drancy, France
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-

Tuesday, 10 Mar 2020 2:45 PM – 3:30 PM
Wednesday, 11 Mar 2020 2:45 PM – 4:00 PM
Cristal Chambre Funéraire41 Rue Anatole France, 93700 Drancy, France
 
திருப்பலி:-

Thursday, 12 Mar 2020 9:00 AM – 11:30 AM
Église Sainte-Louise-de-Marillac de Drancy5 Rue Anatole France, 93700 Drancy, France
 
நல்லடக்கம் :-
 
Thursday, 12 Mar 2020 11:30 AM
Cimetière communalRue Sacco et Vanzetti, 93700 Drancy, France
 
தொடர்புகளுக்கு:-

ஜெயந்தன் – மகன்
Mobile : +33 62 428 1349  

குமார் – மகன்
Mobile : +33 65 128 7177  

ஜக்சன்
Mobile : +33 65 131 4012  

விஜி – மகன்
Mobile : +33 77 082 8675  

உதயா – மகன்
Mobile : +33 63 448 2231  

ஜான்சி – மருமகள்
Mobile : +33 64 747 4318  

இஸ்பெல்லா – மருமகள்
Mobile : +33 66 546 7428  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/03/2020 13:17)