திரு. மார்கண்டு தயாநிதி
தோற்றம்: 14 ஜனவரி 1949 - மறைவு: 27 ஜூலை 2024
யாழ். நாயன்மார்கட்டு நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சந்தையடியை வசிப்பிடமாகவும் தற்போது அச்சுவேலி தெற்கில் வசித்து வந்தவருமான திரு. மார்க்கண்டு தயாநிதி அவர்கள் 27-07-2024 சனிக்கிழமை அன்றுஇறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு-பாக்கியவதி தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற சிற்றம்பலம் -தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மோகனா (மனோரஞ்சிதம்) அவர்களின் அன்புக்கணவரும்,
கிரோஷி, நிரோஸ், கிரிராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயதீபன், லகீஷா, ஜீவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனுஸ்மிகாவின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான ரேவதி, அம்பிகாவதி, இந்திராவதி, நடனசபாவதி, சந்திராவதி, சண்முமநிதி, பிரகலாநிதி, கலாஜோதி, செல்வநிதி மற்றும் சரஸ்வதி (கனடா), புனிதவதி (ஹொலண்ட்), கருணநிதி (ஜேர்மன்), இராஜநிதி (பிரான்ஸ்), தனமாலாவதி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
ஆவரங்கால் நாதன் (கடை), மஞ்சுளா (கடை), மல்லிகா, மேனகா, விஜயன், தயளான், இந்திரன், ஶ்ரீ (கடை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் தகனம்செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
