Mr. Markandu Ganeshalingam

Markandu Ganeshalingam

Date of Birth: 29 April 1949 - Deceased: 24 October 2024

யாழ். வில்வளை மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மார்கண்டு கணேசலிங்கம் அவர்கள் 24.10.2024 வியாழக்கிழமை  அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிகிரியைகள்  25-10-2024 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் மாதகல் போதி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/10/2024 04:00)