Mr. Markandu Kalaichelvan

(Mankulam Hospital Staff)

Markandu Kalaichelvan

Date of Birth: 08 April 1973 - Deceased: 06 June 2025

யாழ். மாதகலை பிறப்பிடமாகவும், மாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மார்க்கண்டு கலைச்செல்வன் அவர்கள் 06-06-2024  வெள்ளிக்கிழமை அன்று அமரத்துவம் அடைந்துள்ளார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/06/2025 04:00)