திரு மார்க்கண்டு கந்தையா

மார்க்கண்டு கந்தையா

தோற்றம்: 01 ஜனவரி 1921 - மறைவு: 15 ஏப்ரல் 2020

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சிறுவிளான், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு கந்தையா அவர்கள் 15-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், 

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஞானசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,

கோசலா(கனடா), காஞ்சனா(இலங்கை), காலஞ்சென்ற மாலினி, உதயகுமார்(கனடா), பாலகுமார்(கனடா), விஜயகுமார்(கனடா), வனிதா(கனடா), ராஜகுமார்(கனடா), சுதர்சினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, கதிரமலை, மற்றும் அரியரட்ணம், ஞானம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கதிர்காமநாதன்(கனடா), ரட்ணவேல்(இலங்கை), செல்வரஞ்சினி(கனடா), புஸ்பகுமாரி(கனடா), மதிவதனா(கனடா), ஸ்ரீஸ்கந்தராஜா(கனடா), மனோகரி(கனடா), கோடீஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சகுந்தலாதேவி, இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சேயோன் துஸ்யந்தி, சதுசன், மயூரி மணிமாறன், யசோதரன், தியாதரன், திவ்யா, யசிதரன், கனூஜன், அபினா, தர்வீனா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

ஆதனா ஸ்ரீராம், உவர்ணன், உவர்னா, வேணுஜா, வர்ஷன், ஐஸ்விந்தன், சோதிராஜ், லாரன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

தனிஸ், தசானா, லாவன்யன், பிரித்திகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
தகனம்:-
 
Thursday, 16 Apr 2020 1:00 PM - 3:00 PM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
உதயன் - மகன் Mobile : +1 514 975 4057   
பாலன் - மகன் Mobile : +1 416 301 4299   
பாபு Mobile : +1 416 509 2646   
குமார் - மகன் Mobile : +1 416 728 7784   
கோசலா நாதன் - மகள் Mobile : +1 647 765 7240   
வனிதா ஸ்ரீ - மகள் Mobile : +1 905 944 0287   
ரஜி கோடீஸ் - மகன் Phone : +1 905 947 1946
காஞ்சனா தவராசா - மகள் Mobile : +94 77 619 1056   
சேயோன் - பேரன் Mobile : +1 416 454 3397 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/04/2020 13:45)