Mr. Markandu Pannerselvam

(சிற்பாலய கட்டட ஒப்பந்தகாரர்)

Markandu Pannerselvam

Date of Birth: 31 July 1954 - Deceased: 10 August 2024

யாழ். அராலி மத்தியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.மார்க்கண்டு பன்னீர்ச்செல்வம் அவர்கள் 10-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு-தங்கம்மா தம்பதியினரின்  சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற சின்னத்துரை-கனகம்மா தம்பதியினரின் மூத்த மருமகனும்,

ஸ்ரீகாந் (ஊடகவியலாளர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தாவின் ஊடக இணைப்பாளர்), சொரூபகாந்தி, வெங்கடேசன் (இலங்கை மின்சார சபை - சுன்னாகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அஜிராணி (ஆசிரியை - யூனியன் கல்லூரி,தெல்லிப்பளை), துசியந், ஜிந்துகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

றஷ்மிகா,றொஷ்வின், வைஷ்ணவி, ஸ்ரீசுபகா, சுபாஜன், கார்மீகன், சாய்மித்ரா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள்  11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று   தகனக்கிரியைக்காக பூதவுடல் பூனாவோடை இந்து  மயானத்திற்கு எடுத்துச் சொல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முகவரி:-

அராலி தெற்கு, வட்டுக்கோட்டை.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/08/2024 22:49)