திருமதி. மார்க்கண்டு இராசமணி

மார்க்கண்டு இராசமணி

தோற்றம்: 10 அக்டோபர் 1945 - மறைவு: 06 டிசம்பர் 2020

மன்னார் தாமரைக் குளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு இராசமணி அவர்கள் 06-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான இராசையா நாகம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான நாகலட்சுமி, கௌரிமலர், காவேரிஅம்மா மற்றும் செல்வராணி
(இலங்கை), விஜயலட்சுமி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நவஜீவன், சுதாகரன், சுதாமதி(சுவிஸ்), கருணாகரன்(நோர்வே), வசிகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இராசரெட்ணம், சந்திரசேகரன், குலசேகரம், கனகசூரி, பத்மாவதி, லீலாவதி, விமலாவதி, ஜானசேகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தாமரைச்செல்வி, சியாமளா, லோகேஸ்வரன்(சுவிஸ்), யசோதை(நோர்வே), கிருஷ்ணவேணி
(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜீனர்த்தன், கஜானன், சஜீர்த்தன், அஸ்வினி, அஸ்விதா, அஜீர்த்தன்(சுவிஸ்), ஆரணிகா, ஜனனி
(நோர்வே), ஹரிஸ், ஹரணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் நடைபெறும்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
ஜீவா - மகன் Mobile : +41 79 934 4471
சுதா - மகன் Mobile : +41 61 222 2589
மதி - மகள் Mobile : +41 77 913 3152
கண்ணா - மகன் Mobile : +47 95 18 6298
வசி - மகன் Mobile : +44 791 986 9971
லோகேஸ்வரன்(சூட்டி) - மருமகன் Mobile : +41 78 325 6011

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/12/2020 13:17)