திருமதி மார்க்கண்டு சரஸ்வதி

மார்க்கண்டு சரஸ்வதி

மறைவு: 16 டிசம்பர் 2019

ஏழாலையை பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கை (நந்தாவில்) வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சரஸ்வதி நேற்று (16.12.2019) திங்கட்கிழமை காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி - வள்ளி தம்பதிகளின் மகளும்,

காலஞ்சென்றவர்களான பொன்னு - நாகி தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னு மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான லச்சுமி, ஞானமுத்து, தேவராஜா, அப்புத்துரை மற்றும் நல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கந்தகுமார் (பிரான்ஸ்), சாந்தகுமார் (இத்தாலி), கௌசலா (சுவிஸ்), செல்வகுமார் (கடை- பிள்ளையார் ஸ்ரோர்ஸ்), பிரதீபா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயும்,

சிவலிங்கம், கேதீஸ்வரன், கவிதா, ஜனனி, வாணி, அபர்ணா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (18.12.2019) புதன்கிழமை முற்பகல் 1.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

காளி கோவிலடி,
கோண்டாவில் மேற்கு, கோண்டாவில்

தகவல் :-
 
குடும்பத்தினர்.
 
தொடர்பு: +94 76 419 4822

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/12/2019 04:13)