Mr. Markandu Sathananthan
Date of Birth: 23 December 1962 - Deceased: 17 January 2025
யாழ். புங்குடுதீவு 12 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், நயினாதீவு 5ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் , சுவிற்சர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மார்க்கண்டு சதானந்தன் அவர்கள் 17-01-2025 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு (பிரபல வர்த்தகர் - மருதானை) - புனிதவதி (பூமணி) தம்பதியினரின் அன்பு மகனும், நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த பரமலிங்கம் (பிரபல வர்த்தகர் - ஜா-எல) - நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ரஜனி (ஆசிரியை - இலங்கை, சுவிஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,
சற்பிரஜா அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நித்தியானந்தன், கமலானந்தன் மற்றும் திலகவதி (ராசாத்தி - சுவிஸ்), சச்சிதானந்தன் (சுவிஸ்), தயானந்தன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
வசந்தி (ஆசிரியை - இலங்கை) அவர்களின் உடன்பிறவாச் சகோதரனும்,
ஏகாம்பரனாதன் (சுவிஸ்), சசிகலா (சுவிஸ்), அருள்விழி (சுவிஸ்), காலஞ்சென்றவர்களான ரஞ்சன், ராகினி மற்றும் ரஞ்சனி (கனடா), ராஜினி (ஜேர்மனி), பத்மினி (பாலா - இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
முருகதாஸ் (கனடா), சுதாகரன் (ஜேர்மனி), கோகுலன் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
வினோத், பிரசாத், சௌமியா ஆகியோரின் அன்பு மாமாவும்,
துஷாந், விபூசன், மிதுஷா, பங்கஜா, சிந்துஜா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
பிரியன், சாயி அபிராமி, சாருஜன், ஹரிணி, காருஜன், சாயி பிரியா, அபர்நாத், அஸ்வின், ஹம்றிஸ், கரிஜித், விசாகி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
காவியா, சயன், அனன்யா, தியா, எலாறா, சமிறா, டிலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 - 7.00 மணி வரையும், 20-01-2025 திங்கள் முதல் 22-01-2025 புதன் கிழமை வரை மாலை 4.00 - 7.00 மணி வரையும் Bremgarten Cemetery (Murtenstrasse 51, 3008 Bern, Switzerland) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 23-01-2025 வியாழக்கிழமை அன்று மதியம் 1.00 - 4.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
