திரு மார்க்கண்டு சதானந்தன்
(Retired Financial Accountant at Orion Publishing Group, London)
தோற்றம்: 28 ஆகஸ்ட் 1959 - மறைவு: 09 அக்டோபர் 2020
யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சதானந்தன் அவர்கள் 09-10-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு(இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்) கமலாவதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற நடராஜா, அமிர்தம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அகலிகை அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜிதா அவர்களின் அன்புத் தந்தையும்,
சுராஜி அவர்களின் அன்பு மாமனும்,
காலஞ்சென்றவர்களான வசந்தி, கிருபானந்தன், சுகந்தி மற்றும் அன்பரசி(ஜேர்மனி), ஞானானந்தன்(ஜேர்மனி), விவேகானந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவேந்திரா, அருளேஸ்வரன், ஸ்ரீரஞ்சனி, புஷ்பா, அனுஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:-
18th Oct 2020 7:00 AM
கிரியை:-
Sunday, 18 Oct 2020 7:00 AM - 9:00 AM
Angel Funeral Directors
267 Allenby Road, Southall, UB1 2HB, UK
தகனம் :-
Sunday, 18 Oct 2020 10:00 AM
Hendon crematorium
Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom
தொடர்புகளுக்கு:-
சுஜிதா - மகள் Mobile : +44 776 585 5683
அன்பரசி - சகோதரி Mobile : +49 15 90 199 6890
ஞானானந்தன் - சகோதரன் Phone : +49 68 14 1317
விவேகானந்தன் - சகோதரன் Mobile : +61 45 264 6610
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/10/2020 01:27)
