திரு. மார்க்கண்டு சூரியகாந் (சூரி)
(சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர், மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்)
தோற்றம்: 20 செப்டம்பர் 1982 - மறைவு: 17 ஏப்ரல் 2026
யாழ். பெரியமாவடி சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மார்க்கண்டு சூரியகாந் அவர்கள் 17-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், மார்க்கண்டு - காலஞ்சென்ற அன்னபூபதி தம்பதியினரின் அன்பு மகனும், காசி - காலஞ்சென்ற சிவமணி தம்பதியினரின் மருமகனும்,
லோகதர்சி (தர்சி -இலண்டன்) அவர்களின் ஆருயிர் கணவரும்,
சஞ்சனா (இலண்டன்) அன்புத் தந்தையும்,
மோகனகாந் (காந்தன் - ஜேர்மனி), உதயமாலினி (டென்மார்க்), விமலேஸ்வரன், விஜிதா பிரதீபன், பிரகாசன், யசிந்தா, யதுர்சன் ஆகியோரின் சகோதரனும்,
துஸ்யந்தன் (டென்மார்க்), துசியேந்திரன் (டென்மார்க்), ராதாதேவி, தெய்வேந்திரன், செல்வேந்திரன், குலேந்திரன், ரவீந்திரன், புஸ்பரூபி, புஸ்பாகரன், பாஸ்கரன், பிரபாகரன், தயானந்தன் (தயா-ஜேர்மனி), கேதீஸ்வரன் (குஞ்சன்-ஜேர்மனி), கலேஸ்வரன் (கமலேஸ்-இலண்டன்), வித்தியானந்தன் (வித்தி-மந்துவில்), மகேஸ்வரன் (மகேஸ்-ஜேர்மனி), லோகேஸ்வரன் (ஈசன்-வரணி), கலைவாணி (கனடா), கலைமகள் (கனடா), சர்மிளா (ஜேர்மனி), காலஞ்சென்றவர்ளான நடராசா, இந்திராதேவி, வசந்தாதேவி, மகேந்திரன், இராசேந்திரன், சிவனேந்திரன், புஸ்பராணி, அருந்ததி, புஸ்பம் ஆகியோரின் மைத்துனரும்,
மகதி (ஜேர்மனி), சித்தப்பாவும், சனோத் (டென்மார்க்), சஞ்சித் (டென்மார்க்), தனுசியன் (ஜேர்மனி), துளசியன் (ஜேர்மனி), திகாசியன் (ஜேர்மனி), துளசியன் (ஜேர்மனி), திசானா (ஜேர்மனி), வென்பா (இலண்டன்), வேதிகா (இலண்டன்), விவேகா (இலண்டன்), ஆதிரா (ஜேர்மனி), ஆரன் (வரணி) ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்ளான மகேஸ்வரி, கிருபானந்தம் மற்றும் கமலேஸ்வரி, விக்கினேஸ்வரி, பரமானந்தம் ஆகியோரின் மருமகனும்,
காலஞ்சென்ற பாக்கியம் மற்றும் சாந்ததேவி ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-04-2026 திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
