திரு மார்க்கண்டு சுப்பிரமணியம்
(ஓய்வு பெற்ற மக்கள்வஙகி உத்தியோகத்தர்,சாவகச்சேரி)
தோற்றம்: 17 ஏப்ரல் 1929 - மறைவு: 17 ஆகஸ்ட் 2020
யாழ்ப்பாணம் கோப்பாய் அப்பிழனையை பிறப்பிடமாகவும்,மட்டுவில்தெற்கை வதிவிடமாகவும், கனடா ரொறன்டோவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சுப்பிரமணியம் அவர்கள் 17-08-2020ம் திகதி திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார்,காலஞ்சென்ற அன்னம்மாவின் கணவரும்,
ரஞ்சிதமலர்,கோகிலமலர்,யோகன்(DOMINICAON REPUBLIC),மோகன்(Propertymax),வேந்தன்,வாசன் ஆகியோரின் அன்புத்தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்,அன்னமுத்து, முருகேசு, பொன்னுத்துரை, இரத்தினம், நவமணி ,சிவக்கொழுந்து மற்றும் நல்லையா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை,இரத்தினம்,சின்னராசு,கமலாதேவி மற்றும் இலட்சுமி ஆகியோரின் மைத்துனரும்,
இந்திரகாந்தன்,கமலநாதன்,லூஸ்றோஸ்ராதியே,வளர்மதி,சங்கீதா,சாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அனுஷாச், நிவிஷாச், வினு, துசியந்தன், சதுயன், தமிழினி, யாழினி,நிலக்ஷன், மோனிஷ, தமிலேஸ்,தாமரா,ஆரா,வதீசன்,ரவீனா,கிஸான் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அனுவியா அவர்களின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 18-08-2020ம் திகதி செய்வாய்கிழமை மாலை 5.30 மணி தொடக்கம் 9.00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு,19-08-2020ம் திகதி புதன்கிழமை நண்பகல் 12.00 மணி தொடக்கம் 2.00 மணிவரை கிரியைகள் நடைபெற்றும் என்பதை தாழ்மையுடன் அறியத்தருகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 18 Aug 2020 5:30 PM - 9:00 PM
Wednesday, 19 Aug 2020 9:30 AM - 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Wednesday, 19 Aug 2020 9:30 AM - 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம் :-
Wednesday, 19 Aug 2020 1:30 PM
St.John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு:-
றஞ்சி: +1 416 841 9791
கோகிலா: +1 416 994 1990
யோகன்: +1 809 857 3737
மோகன்: +1 416 321 2300
வேந்தன்: +1 647 261 9313
வாசன்: +1 416 723 1070
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/08/2020 00:54)
