திரு மார்க்கண்டு தனபாலன்
(முன்னாள் இ.போ.ச.சபை ஊழியர்)
தோற்றம்: 17 அக்டோபர் 1955 - மறைவு: 09 பெப்ரவரி 2024
யாழ். 2ம் குறுக்குத் தெரு கச்சாய் வீதி சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மார்க்கண்டு தனபாலன் அவர்கள் நேற்று 09-02-2024ம் திகதி வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார், காலஞச்சென்ற வேலுப்பிள்ளை மார்க்கண்டு - நாகரத்தினம் தம்பதியரின் அன்பு மகனும்,
நகுலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
தமிழ்ச்செல்வி, தமிழ்ப்பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உதயகுமார், ஹரிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றெஜிந் அக்ஷயன், திசாயினி, ஷர்யுகன் அக்ஷரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சந்திரசேகரம், ராஜேஸ்வரி, தேவபாலன், காலஞ்சென்ற சயேந்திரன் மற்றும் விஷயலக்ஷ்மி, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 11-02-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைக்களுக்காக கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
விலாசம்:-
2ம் குறுக்கு தெரு,
கச்சாய் வீதி,
சாவகச்சேரி.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/02/2024 07:19)
