Mr. Markandu Kulasingarajah
Date of Birth: 28 January 1952 - Deceased: 17 June 2022
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு குலசிங்கராசா அவர்கள் வெள்ளிக்கிழமை (17/06/2022) அன்று சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சூரியகாந்தி தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற செல்வராஜா பாக்கியலஷ்மி தம்பதியினரின் மருமகனும் ஆவார்.
செல்வராணியின் அன்புக்கணவரும்,
யாதவன் (UK), விமலன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வராணியின் (UK) அன்பு மாமனாரும்,
சஞ்சய், தருஷன் ஆகியோரின் அன்பு பேரனும்,
அன்னார் மகேந்திரராசா (மகேந்திரம்) (Canada), அருந்ததி (ராணி) (Germany), அருந்தவராசா (ராசா) (France), சுமதி (New Zealand), வசந்தி (UK) , சாந்தி (France), சண்முகராஜா (சம்மு) (UK), ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
சிவஞானம் (Germany), காலஞ்சென்ற சற்குணராஜா (France), மேகவர்ணராஜா (UK), செல்வரதி (Germany), ரவீந்திரராஜா (UK), சுரேந்திரராஜா (Germany) ஆகியோரின் மைத்துனரும்,
சண்முகரெட்ணம் ஆகியோரின் சகலனும்,
விநோதினி, சிவஞானம், கிரிஜா , றஞ்சிதலிங்கம் , ஆறுமுகநாதன், ஞானசேகரன், மிர்ணா ஆகியோரின் மைத்துனரும்,
இரெத்தினேஸ்வரி, கிரிஜா , சுமதி ராதை ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,
சுதர்ஷன், சுகந்தன், ராதிகா, சுகிர்தா, நிஷாந்தன், மினோசன், சஜிதன், அபிராமி, கௌசிகா, அகரவன், அமிர்ணா, காயத்திரி, சுகந்தி, மதனி, சர்மினி, பிரியங்கா, சுஜிதன், துவாகரன், சிந்துஜா, பிரவீண் ஆகியோரின் பெரிய மாமனாரும்,
கிரிஜன், நிவேதா, சுஜிதா, அபிநயா, கஜன், துர்கா, அஞ்சனா, சாமிலா, சண்யா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
கிரியை : திங்கட்கிழமை, காலை 10:00- 12:00 மணி
இடம் : சுப்பர்மடம் இந்துமயானம் (பருத்தித்துறை)
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/06/2022 08:00)
