Mr Maruthalingam Arithasan

(M A Hari English Teacher)

Maruthalingam Arithasan

Date of Birth: 23 December 1932 - Deceased: 18 January 2024

யாழ் மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன் வடக்கு கோண்டாவில், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு மருதலிங்கம் அரிதாசன் (M A Hari- English Teacher) அவர்கள் 18-01-2024ம் திகதி வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மருதலிங்கம் - அமுதாம்பாள் தம்பதியரின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் நாகரத்தினம் தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
புஸ்பராணி (Retired Teacher) அவர்களின் அன்புக் கணவரும்,
 
பரணிதரன் (Canada), ரமணிதரன் (Building Department- யாழ்ப்பாணம்), முரளிதரன் (sampath சங்கானை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
விஜிதா (Canada), கோமதி, விஸிஷ்டா (HNB-நெல்லியடி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
மிதுனாளினி, ஹரிலக்ஷன், ஹரேன், அக்ஷிகா, சாயிஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
காலஞ்சென்றவர்களான பத்மநாயகி, பரிமளகாந்தி, மற்றும் புஸ்பகாந்தி, ஜெயரூபகாந்தி, ஜெயச்சந்திரகாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
காலஞ்சென்ற சிவகுமார் மற்றும் சூரியகுமாரி, ஜெயக்குமார், ஆனந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 22-01-2024ம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

விலாசம்:-
 
26/5, கலட்டி முந்தல் வீதி,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்.
(அம்மாச்சிக் முன் ஒழங்கை)

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/01/2024 02:21)