Mr. Maruthan Mayilvaganam
Date of Birth: 19 October 1938 - Deceased: 27 July 2025
மாத்தளை - நிக்கலோயாவைப் பிறப்பிடமாகவும், இறத்தோட்டையில் வசித்தவரும், வெலிசறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மருதன் மயில்வாகனம் அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மருதன் - வௌ்ளையம்மா தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்ற குமாரகுலசிங்கம் - காந்தரூபி தம்பதியினரின் மருமகனும்,
லோறல் அவர்களின் அன்புக் கணவரும்,
கலைச்செல்வன், திருவேந்திரன், குலேந்திரன், யோகேஸ்வரன் ஆகியேராின் அன்பு தந்தையும்,
கோஷலா, நிலாந்தினி ஆகியோரின் மாமனாரும்,
அயான்ஷ்கண்ணா, சாய்தான்வியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
வீராசாமி, காலஞ்சென்றவர்களான பூரணம் அமராவதி, புவனேஸ்வரி தியாகராஜா, ராணிமலர் ஆகியோரின் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான உலகநாதன், சிவனடியான், செல்வநாயகி, ராஜேஸ்வரி, சிவஜோதி, ரஞ்சனி, கிஷோகுமார், ஷைலஜா மற்றும் சண்முகேஸ்வரி, மோகனகாந்தி, ஜெயகுமார் ஆகியோரின் மைத்துனரும்,
புண்ணியமூர்த்தி, உமாராணி, திருவானம்பாள், மதிவதனா, சுவேதரன், நித்தியகலா, சிவாஜினி, லோகேஸ்வரன், தனுஜா ஆகியோரின் மாமனாரும்,
விஜயகாந்தியின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல - 29, Amunupitiya Road, Thotupola Road, Welisara அமைந்துள் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-07-2025 புதன்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் உடலம் வெலிசறை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
