திரு மருது அரியராஜா
தோற்றம்: 20 மே 1930 - மறைவு: 21 அக்டோபர் 2020
மலேசியா Klang ஐப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மருது அரியராஜா அவர்கள் 21-10-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், S.M மருது செல்லம்மா(Klang Malaysia) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இராமநாதன், தங்கம்மா(கோண்டாவில் கிழக்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
கனடாவைச் சேர்ந்த நளினி, நரேந்திரன், கணேந்திரன், ரதினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மலேசியாவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ராசம்மா பாலசிங்கம், தங்கரத்தினம் இராமநாதன், நேசம்மாள் செல்வபாக்கியம் செல்வதுரை, சிவஞானம் வீரசிங்கம், மகேஸ்வரி அச்சயலிங்கம், துரைசிங்கம், குலசிங்கம், இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோரவி, மீரா, நளாயினி, டெஸ்மண்ட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஷ்ணு, ஜனனி, பிரமன், லவன், கவின், ஜெகன், தாமிரா, கிஷான், ஜூனியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday, 25 Oct 2020 6:00 PM - 8:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Monday, 26 Oct 2020 8:00 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Monday, 26 Oct 2020 10:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
நளினி - மகள்
Phone : +1 905 554 1145
நரேந்திரன் - மகன்
Mobile : +1 647 668 5655
கணேந்திரன் - மகன்
Mobile : +1 416 559 8070
ரதினி - மகள்
Mobile : +1 416 317 7956
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/10/2020 07:24)
