திரு மருது சங்கரப்பிள்ளை

மருது சங்கரப்பிள்ளை

தோற்றம்: 05 ஜூலை 1953 - மறைவு: 06 அக்டோபர் 2020

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மருது சங்கரப்பிள்ளை அவர்கள் 06-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருது சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான குமரேசு நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

நளாயினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஹேமமாலினி(கொழும்பு), தர்சினி(லண்டன்), சுதர்ஷன்(பிரான்ஸ்), கார்த்தியாயினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ரவீந்திரன், சிவஞானி(லண்டன்), அற்புதன்(லண்டன்), அனுஷியா(பிரான்ஸ்) ஆகியோரின் பிரியமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், இந்துராணி மற்றும் கந்தசாமி, பொன்னம்மா, அரிச்சந்திரன், மயில்வாகனம், ரவீந்திரன் ஆகியோரின் நேசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற அருந்ததி, தங்கராஜா, சாவித்திரி, சந்திரமதி, தியாகராஜா, கோசலை, பாக்கியலக்சுமி, மாரியம்மாள், ஜெயந்தி, மாசிலாமணி, மகேஷ்வரி. நந்தினி வேலு ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கம்ஷி, ஹரிகரன், பிரகதீஸ், சயாதீஸ், விஷ்ணுவர்த்தன், நிரூக்‌ஷன், ஆதித்யன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- சுதர்ஷன்(மகன்)
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Thursday, 08 Oct 2020 3:00 PM
Lanka Florists & Funeral Services
162 EW Perera Mawatha,
Colombo 00800, Sri Lanka
 
தொடர்புகளுக்கு:-

நளாயினி – மனைவி
Mobile : +94 75 073 6092  
 
ஹேமமாலினி – மகள்
Mobile : +94 78 644 3166  

சுதர்ஷன் – மகன்
Mobile : +33 75 345 8289  

சிவஞானி – மருமகன்
Mobile : +44 779 990 8676  

அற்புதன் – மருமகன்
Mobile : +44 741 172 5272

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/10/2020 08:35)